“ ஓநாய்களின் பகடைகள் “ என்னும் இப்புத்தகத்தின் எழுத்தாளர் தான் கண்மணி. இவள் சென்னையில் உள்ள இளம் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இவள் பேனா, இவள் மனத்தின் பிரதிபலிப்பு என்பாள். இவள்இதுவரைக்கும் தமிழில் மட்டும் ஐந்து புத்தகமும், 10-க்கும் மேற்ப்பட்ட அந்தோலஜியும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் எழுதியுள்ளாள்.