Skip to Content

Kaalai Kavidhaigal 365 by Ayyavoo Vasanth K

(0 review)
புத்தம்புது நாட்களைப் புன்னகையுடன் வரவேற்கும் காலைவேளை நினைவுகள்தான் இந்தக் கவிதைத் தொகுப்பு. ஒவ்வொரு புதிய காலைவேளையின் நினைவுகளையும், சிந்தனைகளையும், புன்னகைகளையும் தான் புனைந்திருக்கின்றேன். வரும் காலங்கள் எதுவானாலும் வந்துதிக்கும் நினைவுகளை நீட்டியும், மடக்கியும் நெகிழச் செய்யும் இந்த வரிகள். மேலும், இந்தக் கவிதைகள் உங்கள் காலையையும் தொட்டு, தோளையும் தொட்டு, இதயத்தையும் தொட்டு ஒரு சிறிய அமைதியையோ, சிந்தனையையோ அல்லது ஒரு இனிய புன்னகையையோ தருமென நம்புகின்றேன்.
₹ 249.00 ₹ 249.00

Terms and Conditions
No Cancellation; No refunds
Shipping: 2-3 Business Days

Customer Reviews